அசிங்கமாக தசைகள் தொங்குகிறதா?

அசிங்கமாக தசைகள் தொங்குகிறதா?

சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலோஜன் உற்பத்தி குறைவதால் கைகள் மற்றும் மற்ற இடங்களில் அசிங்கமாக தசைகள் உண்டாகிறது.

தொங்கும் தசைகளை போக்க என்ன செய்ய வேண்டும்?
 • 1 டீஸ்பூன் கல் உப்பை நீர் கலந்து, கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 • 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய்யை தசை தொங்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதை ஒருவாரத்திற்கு 3-4 முறை செய்தால் பலன் கிடைக்கும்.
 • ஒரு கையளவு ஆளி விதையை நீரில் ஊற வைத்து, அரைத்து, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை அதனுடன் கலந்து தசைகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும்.
 • 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை இரவில் படுக்கும் முன் கைகளில் தடவி, ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வர வேண்டும்.
 • அவகேடோ பழத்தின் கனிந்த பகுதியை எடுத்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு கலந்து, கைகளில் உள்ள தொங்கும் தசைகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
 • 2 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் மஞ்சள் தூளை, 2 டீஸ்பூன் தண்ணீர் கலந்து பேஸ்ட் செய்து, அதிக தசை உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊறவைத்து, நீரில் கழுவ வேண்டும்.
 • 2 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதை தசை தொங்கும் கைகளில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைக்க வேண்டும்.
 • 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை, 1 டேபிள் ஸ்பூன் நீருடன் கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி நன்கு காய்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.
 • 1 டீஸ்பூன் காபி பவுடரில், சில துளிகள் இஞ்சி எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து, கைகளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும்.
 • தினமும் பாதாம் எண்ணெயை கைகளில் தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊறவைத்து வந்தால், கைகளில் தொங்கும் தசைகள் வராது.

அசிங்கமாக தசைகள் தொங்குகிறதா? Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this: