- 1

அதிக உடல் எடையை குறைந்த நேரத்தில் குறைக்க வேண்டுமா? இந்த 6 பயிற்சி மட்டும் செய்து பாருங்க.

95 0

அதிக உடல் எடையை குறைந்த நேரத்தில் குறைக்க வேண்டுமா? இந்த 6 பயிற்சி மட்டும் செய்து பாருங்க.


இன்று உடல் எடையினால் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்களே இப்பாதிப்புக்குள்ளாகுகின்றனர்.


இதனை குறைக்க என்னத்தான் டயட்டுகளை மேற்கொண்டாலும் ஒரு சில உடற்பயிற்சிகள் செய்தால் தான் எளிதில் உடல் எடையினை குறைக்க முடியும்.


அந்தவகையில் உடல் எடையினால் அவதிப்படுவர்கள் வீட்டிலிருந்தே பலனளிக்கக் கூடிய ​பயிற்சி முறைகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.


பர்பீஸ்

- 3
quora


முதலில் நன்றாக நின்று கொள்ள வேண்டும் இரண்டு கால்களையும் லேசாக அகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.


பின்பு லேசாக குனிய வேண்டும் நீங்கள் குனியும்போது முகம் நேராக இருக்க வேண்டும்.


பின்பு தரையை தொட வேண்டும் நீங்கள் தரையை தொடும் பொழுது உங்கள் கைகள் இரு கால்களுக்கும் நடுவே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


பின்பு உங்கள் கால்களை பின்னம் பக்கமாக எகிறி தூக்கி புஷ் அப் நிலையில் வைக்க வேண்டும்.


பின்பு ஒரு புஷ் உப் செய்துவிட்டு, இருந்த நிலைக்கு வந்துவிட வேண்டும்.


ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 15 கலோரிகள் வரை குறைக்கும் ஆற்றல் உள்ளது.


சைக்கிள் கிரஞ்ச்

- 5


​​முதலில் கால்களை நீட்டி தரையில் படுத்துக்கொள்ள வேண்டும்.


பின்பு உங்கள் இரு கைகளையும் உங்கள் பின்னந்தலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.


உங்கள் இரு கைகளையும் வைத்து பின்னர் தலையை தூக்கி உங்கள் கால் முட்டியை நெஞ்சுவரை கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.


சைக்கிள் ஓட்டுவது போல ஒருமுறை ஒரு காலையும் இன்னொருமுறை இன்னொரு காலையும் செய்ய வேண்டும்.


படி ஏறுதல்

- 7
Getty Images


முதல் ஐந்து நிமிடத்திற்கு மெதுவாக படி ஏறி இறங்க வேண்டும்


பின்பு ஒவ்வொரு 30 நொடிக்கு ஒருமுறை வேகத்தை அதிகரிக்க வேண்டும்.


பின்பு ஒரு நிமிடம் கழித்து வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் இப்படியே இன்னொரு ஐந்து முறை செய்யவேண்டும்.


ஸ்கிப்பிங்

- 9


முதலில் கை பிடிகளில் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ள வேண்டும்.


பின்பு நன்றாக அந்த கயிற்றை சுழற்ற வேண்டும்.


கயிறு சுழற்றிக்கொண்டு இருக்கும் அதேவேளையில் நீங்கள் அந்த கயிற்றுக்கு நடுவே குதிக்க வேண்டும்.


இப்படி தொடர்ந்து உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் செய்யலாம்.


15 முதல் 20 கலோரிகளை குறைக்க முடியும். சாதாரண வேகத்தில் செய்தாலே இதுபோன்று அதிக கலோரிகளை குறைக்க முடியும்.


​ஜம்பிங் ஜாக்

- 11
popsugar


முதலில் இரண்டு கால்களையும் லேசாக அகற்றி வைத்து நின்று கொள்ள வேண்டும் இரண்டு கைகளையும் மேலே தூக்க வேண்டும்.


இப்பொழுது மேலே குதிக்க வேண்டும். மேலே குதிக்கும் அதேநேரத்தில் உங்கள் கைகளையும் கால்களையும் விரிக்க வேண்டும்.


பின்பு தரை இறங்கும் பொழுது ஏற்கனவே இருந்த நிலையில் மாற வேண்டும்.


இப்படி தொடர்ந்து வேகமாக எவ்வளவு நேரம் செய்ய முடியுமோ செய்ய வேண்டும்.


​ஸ்பாட் ஜாக்கிங்

- 13
google


முதலில் இரண்டு கால்களையும் லேசாக அகற்றி வைத்து நின்று கொள்ள வேண்டும் இரண்டு கைகளையும் மேலே தூக்க வேண்டும்.


இப்பொழுது மேலே குதிக்க வேண்டும். மேலே குதிக்கும் அதேநேரத்தில் உங்கள் கைகளையும் கால்களையும் விரிக்க வேண்டும்.


பின்பு தரை இறங்கும் பொழுது ஏற்கனவே இருந்த நிலையில் மாற வேண்டும்.


இப்படி தொடர்ந்து வேகமாக எவ்வளவு நேரம் செய்ய முடியுமோ செய்ய வேண்டும்.


அதிக உடல் எடையை குறைந்த நேரத்தில் குறைக்க வேண்டுமா? இந்த 6 பயிற்சி மட்டும் செய்து பாருங்க. Source link

Related Post

- 15

அடிக்கடி ஒற்றைத் தலைவலியால் அவஸ்தையா? அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க.

Posted by - அக்டோபர் 22, 2020 0
அடிக்கடி ஒற்றைத் தலைவலியால் அவஸ்தையா? அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க. ஒற்றைத் தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற…
- 19

உடல் பருமன், மூட்டு வாதம் எளிதில் போக்கனுமா? அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்க!

Posted by - அக்டோபர் 20, 2020 0
உடல் பருமன், மூட்டு வாதம் எளிதில் போக்கனுமா? அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்க! இன்று பலரும் உடல் பருமன், மூட்டு வாதம் போன்ற பலபிரச்சினைகளால் அவதிப்படுகின்றார்கள்.…
வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து எளிதில் விடுபட

வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து எளிதில் விடுபட வேண்டுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க

Posted by - ஜனவரி 24, 2021 0
வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து எளிதில் விடுபட வேண்டுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க   தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்கும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் சிறந்த ஆசனங்களில்…
- 24

குட்டையாக இருக்கும் உங்கள் குழந்தை உயரமாக வளர! இதோ வழி

Posted by - அக்டோபர் 21, 2020 0
குட்டையாக இருக்கும் உங்கள் குழந்தை உயரமாக வளர! இதோ வழி தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது. உயரம் பாரம்பரியத்தினால்…
- 30

ஆங்காங்கே தோல் சுருக்கத்தை போக்கனுமா? மறக்காமல் இந்த பயிற்சியை செய்து வாருங்க

Posted by - ஜனவரி 23, 2021 0
ஆங்காங்கே தோல் சுருக்கத்தை போக்கனுமா? மறக்காமல் இந்த பயிற்சியை செய்து வாருங்க   பெரும்பாலான பெண்களுக்கு அவா்களின் வயிறு மற்றும் உடலின் கீழ் உறுப்புகளில் எடை அதிகாித்தால்,…

உங்கள் கருத்தை இடுக...