- 1

ஆங்காங்கே தோல் சுருக்கத்தை போக்கனுமா? மறக்காமல் இந்த பயிற்சியை செய்து வாருங்க

177 0

ஆங்காங்கே தோல் சுருக்கத்தை போக்கனுமா? மறக்காமல் இந்த பயிற்சியை செய்து வாருங்க

 

பெரும்பாலான பெண்களுக்கு அவா்களின் வயிறு மற்றும் உடலின் கீழ் உறுப்புகளில் எடை அதிகாித்தால், அந்த எடையைக் குறைப்பது என்பது எளிதான காாியம் அல்ல.

தொடைகள், பிட்டப் பகுதி மற்றும் வயிறு போன்ற பகுதிகளில் தேங்கும் கொழுப்பானது அதிகாித்து, அந்த பகுதிகளில் ஒருவிதமான தோல் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதைத்தான் செல்லுலைட் என்கிறோம். இந்த தோல் சுருக்கத்தை எளிதாக மாற்ற இயலாது.

ஆனால் யோகா பயிற்சிகளைச் செய்து வந்தால் அவை நமது தசைகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி, நாளடைவில் அந்த சுருக்கங்களை மாற்றிவிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

உத்கடாசனா

உத்கடாசனாவைத் தொடா்ந்து செய்து வந்தால், அது கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகாிப்பதோடு மட்டுமல்லாமல், இடுப்பு, தொடைகள் மற்றும் கால்களில் இருக்கும் செல்லுலைட்டைக் குறைத்து தோலிற்கு அழகைத் தருகிறது.

கருடாசனம்

கருடாசனா முழு உடலுக்கும் இறுக்கத்தைத் தருகிறது. தொடைகளை கசக்கி, கால்களால் உடலைத் தாங்கும் அளவிற்கு கால்களுக்கு வலுவைத் தருகிறது.

மேலும் உடலின் கீழ் உறுப்புகளில் உள்ள கொழுப்பை எாித்து, தோலை மிருதுவாக்குகிறது.

சா்வாங்காசனம்

சா்வாங்காசனா தொடைகளில் உள்ள தசைகளில் வேலை செய்து, உடலை தரையிலிருந்து மேல் நோக்கி நேராகச் தூக்கச் செய்கிறது.

இந்த ஆசனம் உடலில் உள்ள கொழுப்பை எாிப்பதோடு, தசைகளின் மையப் பகுதியை சீா்படுத்தி, செல்லுலைட் பிரச்சனையைக் குறைக்கிறது.

சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனத்தில் மல்லாக்கப் படுத்து தோள்பட்டை மற்றும் பாதங்களைத் தரையில் ஊன்றி, இருப்பிடப்பகுதி மற்றும் தொடைகளை தரையிலிருந்து மேலே உயா்த்த வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது இடுப்பு, இருப்பிடப்பகுதி மற்றும் தொடைகள் ஆகியவற்றில் இருக்கும் கொழுப்பு எாிக்கப்பட்டு, செல்லுலைட் என்ற தோல் சுருக்கம் படிப்படியாக மறையும்.

உத்தனாசனம்

உத்தனாசனாவை செய்து வந்தால் பிட்டப்பகுதி, இடுப்பு, மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்பை எாித்து, செல்லுலைட் சுருக்கத்தை குறைத்துவிடும்.

கும்பகாசனம்

கும்பகாசனாவை செய்து வந்தால், கைகளில் உள்ள தசைகளில் தேங்கியிருக்கும் கொழுப்பை எாித்து, அதிலுள்ள செல்லுலைட் சுருக்கத்தைக் குறைக்கும்.

மேலும் இந்த ஆசனம் முழு உடலுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

ஆங்காங்கே தோல் சுருக்கத்தை போக்கனுமா? மறக்காமல் இந்த பயிற்சியை செய்து வாருங்க Source link

Related Post

- 3

முதுகு, தோள் பட்டை வலியை போக்க வேண்டுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க

Posted by - அக்டோபர் 20, 2020 0
முதுகு, தோள் பட்டை வலியை போக்க வேண்டுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க இன்று வேலைக்கு செல்லும் பெரும்பாலோனர் முதுகு, தோள் பட்டையை வலியால் அவதிப்படுவதுண்டு. இதற்காக…
- 7

உச்சி முதல் பாதம் வரை பயன் பெற வேண்டுமா? இந்த பயிற்சி மட்டும் போதுமே!

Posted by - அக்டோபர் 22, 2020 0
உச்சி முதல் பாதம் வரை பயன் பெற வேண்டுமா? இந்த பயிற்சி மட்டும் போதுமே! தொடை, குதிக்கால், கைகள், முழங்கால், இடுப்பு, முதுகு என அனைத்து பாகங்களுக்கும்…
- 11

தலைவலியை குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க

Posted by - அக்டோபர் 22, 2020 0
தலைவலியை குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளுள் தலைவலியும் ஒன்றாகும். தலைவலி வந்துவிட்டாலே போதும் நம்மை எந்த வேலையையும் செய்யவிடமால்…
- 15

வீட்டில் இருந்தவாறே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்து பாருங்க

Posted by - அக்டோபர் 23, 2020 0
வீட்டில் இருந்தவாறே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்து பாருங்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவுகள் மட்டுமின்றி சில உடற்பயிற்சிகளும் உதவி செய்கின்றன.…
- 29

தொப்பையை மிக விரைவில் குறைக்க இதை செஞ்சா போதும்!

Posted by - அக்டோபர் 21, 2020 0
தொப்பையை மிக விரைவில் குறைக்க இதை செஞ்சா போதும்! நம் மக்கள் தொப்பையை குறைக்க வேண்டும் என்று விதவிதமாக முயன்று செய்வார்கள். இந்நிலையில் தொப்பையை குறைக்க ஒர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன