- 1

ஆ வரிசை – பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்

1841 0

பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்

#

பிறமொழி  சொற்கள்

இணையான தமிழ் சொற்கள்

1ஆகாசம்வானம்
2ஆகாயம்வானம்
3ஆகாரம்உணவு (திட அல்லது திரவ)
4ஆக்கிரமித்தல்கையகப்படுத்தல்
5ஆங்காரம்அகங்காரம்
6ஆசனம்இருக்கை
அமரும் பீடம்
தவிசு
யோகியர் அமரும் நிலை
மலம் வெளியேறும் வழி
7ஆசாரம்ஒழுக்கம்
8ஆசீர்வாதம்வாழ்த்து
9ஆசைஅவா
விருப்பம்
ஆவல்
10ஆச்சரியம்வியப்பு
11ஆஜர்வருகை
12ஆடம்பரம்பகட்டு
பகட்டான வெளித் தோற்றம்
13ஆடிஒரு தமிழ் மாதத்தின் பெயர்
கடகம் ( 31 ) ( 17 Jul)
உத்தராட நட்சத்திரம்
கூத்தாடுபவன்
கண்ணாடி
பளிங்கு
14ஆட்சேபணைதடை
மறுப்பு
எதிர்ப்பு
கண்டனம்
15ஆதங்கம்மனக்குறை
ஏக்கம்
16ஆதாரம்சான்று
17ஆதிக்கம்வல்லாண்மை
ஆதிக்கியம்
18ஆதிபத்தியம்அதிகாரத் தலைமை
19ஆனந்தமூலிகஞ்சா.
20ஆனந்தம்மகிழ்ச்சி
இன்பம்
21ஆனிதமிழ் வருடத்தில் மூன்றாவது மாதம்
ஆடவை (32 ) ( 15 Jun)
22ஆன்மாஉயிர்
23ஆபத்துதீங்கு, கேடு, வில்லங்கம், இடர்
24ஆபரணம்அணிகலன்
25ஆபாசம்கொச்சை
அசுத்தம்
அழுக்கு
போலி நியாயம்
முறைத்தவறு
அஞ்சத்தக்க வடிவம்
பிரதி பிம்பம்
பொய்த்தோற்றம்
கீழ்த்தரமான முறையில் பாலுணர்வைத் தூண்டக்கூடியது
26ஆமோதித்தல்வழிமொழிதல்
27ஆயுதம்போர் கருவி
28ஆயுள்வாழ்நாள்
29ஆரம்பம்தொடக்கம்
30ஆராதனைவழிபாடு
31ஆரோக்கியம்நலம்(உடல்நலம்)
(உடலின்) நோயில்லாத நிலை
நன்னிலை
32ஆலயம்கோயில்
33ஆலோசனைகலந்தாய்வு
34ஆல்பம்செருகேடு
35ஆவணிஐந்தாம் தமிழ் மாதத்தின் பெயர்
மடங்கல் (31 ) (17 Aug)
36ஆவேசம்படபடப்பு
உணர்ச்சிப்பெருக்கு,உணர்ச்சி வசப்பட்ட நிலை
37ஆஸ்திசெல்வம்

 

Source link

Related Post

- 3

இ வரிசை கிரந்தம்

Posted by - ஏப்ரல் 16, 2020 0
பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் # பிறமொழி  சொற்கள் இணையான தமிழ் சொற்கள் 1 இ.சி.ஜி நெஞ்சகத் துடிப்பு 2 இடா இறைகூட, ஒருபொறி இடகலை…
பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்

அ வரிசை – பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்

Posted by - ஏப்ரல் 16, 2020 0
பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் # பிறமொழி சொற்கள் இணையான தமிழ் சொற்கள் 1 அகங்காரம் தன்முனைப்பு, இறுமாப்பு, செருக்கு, ஆணவம் யான் எனல் 2…
- 6

ஈ வரிசை கிரந்தம்

Posted by - ஏப்ரல் 16, 2020 0
பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் ஈ வரிசை கிரந்தம் # பிறமொழி  சொற்கள் இணையான தமிழ் சொற்கள் 1 ஈனம் இழிவு,கேவலம் குறை (குரலைக் குறிப்பிடும்போது)மெலிதாக…
- 8

உ வரிசை கிரந்தம்

Posted by - ஏப்ரல் 16, 2020 0
பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உ வரிசை கிரந்தம் # பிறமொழி சொற்கள் இணையான தமிழ் சொற்கள் 1 உக்கிரம் கடுமை தீவிரம் 2 உச்சரி (எழுத்தை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன