- 1

இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரப் பெண் இவர் தான்… யார் இவர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

262 0

இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரப் பெண் இவர் தான்… யார் இவர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷினி நாடார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சிவநாடாருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய ஐ.டி நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தில் 1,50,287 ஊழியர்கள் பணி புரிகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக சிவநாடார் இருந்து வந்தார்.

- 3

இந்நிலையில், சிவநாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்கோத்ரா இன்று ஹெச்.சி.எல்லின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிவநாடார் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை வியூக வடிவமைப்பாளர் என்ற புதிய பொறுப்புடன் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் செயல்படுவார்.

ரோஷினி, இதுநாள் வரை, நாடார் ஹெச்.சி.எல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஹெச். சி.எல் டெக்னாலஜிநிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.

- 5

சென்னையில் உள்ள சிவ சுப்ரமணிய நாடார் இன்ஜினியரிங் கல்லூரியை நடத்தி வரும் சிவநாடார் அறக்கட்டளையில் உறுப்பினராவும் ரோஷினி நாடார் உள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு IIFL Wealth Hurun India வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்தியாவிலேயே பணக்கார பெண் ரோஷினி நாடார் ஆவார்.

- 7

இவரின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 36,800 கோடி ரூபாய், இவர் தான் இந்தியாவில் டாப் 10 செல்வந்தர் பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த 2017, 2018, 2019 ஆண்டுகளில் தொடர்ச்சியாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 100 செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் ரோஷினி இடம் பெற்றிருந்தார்.

டெல்லியில் பிறந்த ரோஷினி, அமெரிக்காவின் Kellogg School of Management, பல்கலையில் எம்.பி .ஏ பட்டம் பெற்றவர்.

தற்போது, 38 வயதாகும் ரோஷினிக்கு ஷிக்தர் மல்கோத்ரா என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரப் பெண் இவர் தான்… யார் இவர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Source link

Related Post

- 9

பெண்களே! மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? இந்த 4 வகை டீயை குடிச்சு பாருங்க

Posted by - மார்ச் 24, 2021 0
பெண்களே! மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? இந்த 4 வகை டீயை குடிச்சு பாருங்க பொதுவாகமாதவிடாய் பிடிப்புகள், அடிவயிற்று வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் என பல்வேறு…
- 19

பெண்களே! மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

Posted by - மார்ச் 17, 2021 0
பெண்களே! மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ் இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். நமது கர்ப்பப்பையிலோ அல்லது…
- 21

ஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா?

Posted by - அக்டோபர் 20, 2020 0
ஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா? பெண்களை பொறுத்தவரை ஆண்களுக்கே தெரியாமல் அவர்களை ரசிக்கும் குணமுடையவர்கள்.…
- 23

வெள்ளைப்படுதலா? பெண்களே! கவலை விடுங்க..இதனை சரி செய்ய இதோ சில குறிப்புக்கள்

Posted by - அக்டோபர் 21, 2020 0
வெள்ளைப்படுதலா? பெண்களே! கவலை விடுங்க..இதனை சரி செய்ய இதோ சில குறிப்புக்கள் பொதுவாக பெண் உறுப்பில் இருந்து ஒருவித வெள்ளைநிறத்தில் திரவம் போன்று வெளியேறு தான் வெள்ளைப்படுதல்.…
- 25

நீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறி என்ன? இதற்கு தீர்வு உண்டா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
நீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறி என்ன? இதற்கு தீர்வு உண்டா? பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(pcos) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைதான். மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. Slot Online
  2. rtp yang tepat
  3. Slot Gacor
  4. Situs Judi Slot Online Gacor
  5. Situs Judi Slot Online
  6. Situs Slot Gacor 2023 Terpercaya
  7. SLOT88
  8. Situs Judi Slot Online Gampang Menang
  9. Judi Slot Online Jackpot Terbesar
  10. Slot Gacor 88
  11. rtp Slot Terpercaya
  12. Situs Judi Slot Online Terbaru 2023
  13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
  14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
  15. Slot Deposit Pulsa Tanpa Potongan
  16. Situs Judi Slot Online Resmi
  17. Slot dana gacor
  18. Situs Slot Gacor 2023
  19. rtp slot yang tepat
  20. slot gacor yang tepat
  21. slot dana
  22. harum4d slot