இந்திய தண்டனை சட்டம் பிரிவு 1 (IPC Section 1 in Tamil)
விளக்கம்
இந்தியத் தண்டனைச் சட்ட தொகுப்பு என்று இந்தச் சட்டம் அழைக்கப்படும். ஜம்மு, காஷ்மீர் பிரிவுகள் நீங்கலாக உள்ள இந்தியா முழுமைக்கும் இந்த சட்டத்துக்கு வரம்பு உண்டு.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க