- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 117 (IPC Section 117 in Tamil)

452 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 117 (IPC Section 117 in Tamil)

விளக்கம்

எவரேனும், பெரும்பாலும் பொதுமக்களால் அல்லது பத்திற்கும் மேற்பட்ட ஏதாவதொரு எண்ணிக்கை அல்லது பிரிவின் நபர்களால் ஒரு குற்றம் புரியப்படுவதைத் தூண்டிவிட்டால் மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்பவர், ஒரு ஊர்வலத்தில் ஈடுபட்டிருக்கையில் ஒரு எதிர்தரப்பு பிரிவின் உறுப்பினர்களைத் தாக்கும் நோக்கத்திற்காக, ஒரு குறிப்பிட்ட நேரம் மற்றும் இடத்தில் கூடுவதற்கு, பத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிரிவினரைத் தூண்டுவதற்கு ஒரு சுவரொட்டியை ஒரு பொது இடத்தில் ஒட்டுகிறார்.இச்சட்டப்பிரிவில் பொருள் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தை A புரிந்திருக்கிறார்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 38 (IPC Section 38 in Tamil)

Posted by - அக்டோபர் 31, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 38 (IPC Section 38 in Tamil) ஐபிசி பிரிவு 38 – குற்றமுறு செயலில் சம்பந்தப்பட்டிருக்கிற நபர்கள், வௌ;வேறான குற்றங்களுக்கு…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 333 (IPC Section 333 in Tamil)

Posted by - நவம்பர் 12, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 333 (IPC Section 333 in Tamil) விளக்கம் ஒரு பொதுஊழியரைத் தம்முடைய கடமையை செய்யாமல் தடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன