இந்திய தண்டனை சட்டம் பிரிவு 122 (IPC Section 122 in Tamil)
விளக்கம்
எவரேனும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் உள்நோக்கத்துடன் அல்லது போர் தொடுப்பதற்குத் தயாராக இருந்து, ஆட்கள், ஆயுதங்கள் அல்லது படைக்கலன்களைச் சேகரித்தால் அல்லது மற்றபடியாக போர்த் தொடுப்பதற்குத் தயாரானால் ஆயுள் சிறைத்தண்டனை அல்லது பத்து வருடங்களுக்கு மிகாத ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க