இந்திய தண்டனை சட்டம் பிரிவு 126 (IPC Section 126 in Tamil)
விளக்கம்
எவரேனும் இந்திய அரசாங்கத்துடன் இணக்கத்தில் அல்லது அமைதி உறவில் உள்ள ஏதாவதொரு நாட்டின் எல்லைப் பகுதிகளின் மீது கொள்ளையைப் புரிந்தால், அல்லது கொள்ளையைப் புரிவதற்க்கான முன்னேற்பாட்டைச் செய்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கு மற்றும் அத்தகைய கொள்ளையைப் புரிவதில் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்த எண்ணப்பட்ட அல்லது அத்தைகைய கொள்ளையில் பெறப்பட்ட ஏதாவதொரு சொத்தின் பறிமுதலுக்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க