- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 129 (IPC Section 129 in Tamil)

206 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 129 (IPC Section 129 in Tamil)

விளக்கம்

ஒரு பொதுப் பணியாளராக இருக்கும், மற்றும் நாட்டின் யாரேனும் ஒரு கைதி அல்லது போர்க் கைதியின் பாதுகாவலைக் கொண்டிருக்கும் எவரேனும், அத்தகைய கைதி எந்தஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாரோ, அந்தவொரு அடைப்பு இடத்திலிருந்து அத்தகைய கைதி தப்பிப்பதற்கு கவனக்குறைவாக அனுமதித்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 136 (IPC Section 136 in Tamil)

Posted by - நவம்பர் 4, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 136 (IPC Section 136 in Tamil) விளக்கம் எவரேனும் இதன்பின்னர் விலக்கமளிக்கப்பட்டுள்ள அவ்வாறானதைத் தவிர, இந்திய அரசங்கத்தின் தரைப்படை, கடற்படை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன