- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 136 (IPC Section 136 in Tamil)

512 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 136 (IPC Section 136 in Tamil)

விளக்கம்

எவரேனும் இதன்பின்னர் விலக்கமளிக்கப்பட்டுள்ள அவ்வாறானதைத் தவிர, இந்திய அரசங்கத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப்படையில் ஒரு அலுவலர், தரைப் படைவீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரர் பணியை விட்டோடிவிட்டார் என தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமையிருக்கும் போது, அத்தகைய அலுவலர் தரைப் படைவீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரருக்குப் புகலிடமளித்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
விலக்கு :-எந்தஒரு நேர்வில் ஒரு மனைவியால், அவளின் கணவருக்குப் புகலிடமளிக்கப்பட்டதோ, அந்தவொரு நேர்வில் இந்த ஷரத்து நீட்டிக்கப்படாது.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304A (IPC Section 304A in Tamil)

Posted by - நவம்பர் 11, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304A (IPC Section 304A in Tamil) விளக்கம் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தில் அடங்காத இந்தச் செயலையும் அசட்டு துணிச்சலாக அல்லது…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 276 (IPC Section 276 in Tamil)

Posted by - நவம்பர் 10, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 276 (IPC Section 276 in Tamil) விளக்கம் எவரேனும், ஏதாவதொரு மருந்து அல்லது மருத்துவத் தயாரிப்பை, அது வேறுபட்ட மருந்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன