- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 137 (IPC Section 137 in Tamil)

212 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 137 (IPC Section 137 in Tamil)

விளக்கம்

எந்தவொரு வணிகக் கப்பலில், இந்திய அரசாங்கத்தின் தரைப்படை, கடற்ப் படை அல்லது விமானப்படையிலிருந்து யாரேனும் ஒரு பணியை விட்டோடியவர் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாரோ, அந்தவொரு வணிக கப்பலின் தலைவர் அல்லது அதன் பொறுப்பிலிருக்கும் நபர், அத்தகைய மறைத்து வைத்தலைப் பற்றி அறியாமலிருந்தால் கூட, அத்தகைய தலைவர் அல்லது அதன் பொறுப்பிலிருக்கும் நபர், அவரது கடைமையில் கவனக்குறைவாக இல்லாமலிருந்தால், அல்லது அக்கப்பலின் கட்டுப்பாடுகள் குறைவில்லாமல் இருந்திருந்தால், அத்தகைய மறைத்து வைத்திருத்தல் அவரது கவனத்திற்குத் தெரியவந்திருக்குமென்று உள்ளபோது, ரூபாய் ஐநூறுக்கு மிகாத அபராதத் தண்டனைக்கு உள்ளாக வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 332 (IPC Section 332 in Tamil)

Posted by - நவம்பர் 12, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 332 (IPC Section 332 in Tamil) விளக்கம் ஒரு பொதுஊழியரைத் தம் கடமையைச் செய்யாமல் தடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன