- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 138 (IPC Section 138 in Tamil)

635 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 138 (IPC Section 138 in Tamil)

விளக்கம்

எவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப் படை, கடற்படை அல்லது விமானப் படையில் ஒரு அலுவலர், தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரின் கீழ்ப்படியாமையிலான ஒரு செயல் என்று அவருக்குத் தெரிந்த எதையும் தூண்டி, அந்த தூண்டுதலின் விளைவில் அத்தகைய கீழ்ப்படியாமை செயல் புரியப்பட்டால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படகூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன