- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 160 (IPC Section 160 in Tamil)

3203 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 160 (IPC Section 160 in Tamil)

விளக்கம்

மேலே குறிப்பிட்டுள்ள குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு ஒரு மாத காலத்திற்கு உட்பட்ட சிறைக்காவல் அல்லது ௧௦௦ ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
 
சச்சரவு புரிவதற்கான தண்டனை
எவரேனும், ஒரு சச்சரவைப் புரிந்தால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ஒரு நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன