- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 195A (IPC Section 195A in Tamil)

187 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 195A (IPC Section 195A in Tamil)

விளக்கம்

எவரேனும், மற்றொருவரை அவரின் உடலுக்கு நற்பெயருக்கு அல்லது சொத்திற்கு அல்லது அந்நபர் அக்கறை கொண்ட பிறிதொரு நபரின் உடலுக்கு அல்லது நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக, அந்நபரை பொய்சாட்சியம் அளிக்க வைக்கும் உள்நோக்கத்தில் அச்சுறுத்தினால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
மற்றும் அத்தகைய பொய்ச்சாட்சியத்தின் விளைவால், ஒரு நிரபராதி மரண தண்டனையுடனோ அல்லது ஏழு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனையுடனான தண்டணைவிதிப்புடன் தண்டிக்கப்பட்டிருந்தால், எந்நபர் அச்சுறுத்தினரோ, அந்நபர் அத்தகைய நிரபராதி நபர் தண்டிக்கப்பட்டு தண்டணைவிதிப்பு வழங்கப்பட்ட அதே முறையிலான மற்றும் அதே அளவிலான தண்டனையால் தண்டிக்கப்பட்டு தண்டணைவிதிப்பு வழங்கப்படவேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324 (IPC Section 324 in Tamil)

Posted by - நவம்பர் 12, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324 (IPC Section 324 in Tamil) விளக்கம் துப்பாக்கி, குத்துவாள், கத்தி, அரிவாள் போன்றவை மரணத்தை விளைவிக்கப் பயன்படுத்தக்கூடியவை. அதே…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 57 (IPC Section 57 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 57 (IPC Section 57 in Tamil) விளக்கம் தண்டனை கால அளவுகளின் பகுதிகளைக் கணக்கிடுகையில், ஆயுள் சிறைத்தண்டனை என்பதை இருபது…

உங்கள் கருத்தை இடுக...