இந்திய தண்டனை சட்டம் பிரிவு 2 (IPC Section 2 in Tamil)
விளக்கம்
இந்தியாவில் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் இந்த சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ளபடி தத்தமது நடவடிக்கைகளுக்கு ஏற்ப தண்டனை பெறுவர். சட்டப்படி செய்ய வேண்டியவற்றைச் செய்யாது விட்டாலும் குற்றமாகும். அவர்களை இந்தச் சட்ட பிடியின்றி வேறு எந்த விதமாகவும் தண்டிக்கலாகாது.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க