- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 202 (IPC Section 202 in Tamil)

580 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 202 (IPC Section 202 in Tamil)

விளக்கம்

எவரேனும், ஒரு குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமாயிருக்கும்போது, அக்குற்றம் பொருட்டான ஏதாவதொரு தகவலைத் தர சட்டப்படி கடமைப்பட்டிருக்கும்போது, உள்நோக்கத்துடன் தராதிருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 2 (IPC Section 2 in Tamil)

Posted by - அக்டோபர் 29, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 2 (IPC Section 2 in Tamil) விளக்கம் இந்தியாவில் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் இந்த சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ளபடி தத்தமது நடவடிக்கைகளுக்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன