- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 219 (IPC Section 219 in Tamil)

716 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 219 (IPC Section 219 in Tamil)

விளக்கம்

பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும், ஒரு நீதிமன்றச் செயல் நடவடிக்கையின் எந்தஒரு நிலையிலும், ஏதாவதொரு அறிக்கையை, உத்தரவை, தீர்ப்பை அல்லது தீர்மான முடிவை, அவைகள் சட்டத்திற்குப் புறம்பானதென்று அவருக்குத் தெரிந்தும், அவற்றை நேர்மையற்ற முறையில் அல்லது தீய நோக்கத்தில் தாக்கல் செய்தால் அல்லது தீர்மானமாகக் கூறினால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்.அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 225 (IPC Section 225 in Tamil)

Posted by - நவம்பர் 8, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 225 (IPC Section 225 in Tamil) விளக்கம் எவரேனும், யாரேனும் பிற நபர், ஒரு குற்றத்திற்காக சட்டபூர்வமாகக் கைது செய்யப்படுவதற்கு…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 57 (IPC Section 57 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 57 (IPC Section 57 in Tamil) விளக்கம் தண்டனை கால அளவுகளின் பகுதிகளைக் கணக்கிடுகையில், ஆயுள் சிறைத்தண்டனை என்பதை இருபது…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 193 (IPC Section 193 in Tamil)

Posted by - நவம்பர் 7, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 193 (IPC Section 193 in Tamil) விளக்கம் எவரேனும், ஒரு நீதிமன்றச் செயல் நடவடிக்கையின் எந்தஒரு நிலையிலும், பொய் சாட்சியத்தை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன