- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 227 (IPC Section 227 in Tamil)

644 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 227 (IPC Section 227 in Tamil)

விளக்கம்

ஏதாவதொரு நிபந்தனைக்குட்பட்ட தண்டனைக் கழிப்பை ஏற்றுக்கொண்ட எவரேனும் எந்த நிபந்தனையின்பேரில் அத்தகைய தண்டனைக் கழிப்பு வழங்கப்பட்டதோ அதில் ஏதாவதொன்றைத் தெரிந்தே மீறினால், அவ்வாறு வழங்கப்பட்ட அத்தண்டனையின் ஒரு பகுதியைக் கூட அவர் அனுபவிக்கவில்லை என்றால் முதன்முதலில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அத்தண்டனையின் ஏதாவதொரு பகுதியை ஏற்கனவே அவர் அனுபவித்திருந்தால், பின்பு அவர் அனுபவிக்காமல் எஞ்சியுள்ள தண்டனையின்படி தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 399 (IPC Section 399 in Tamil)

Posted by - நவம்பர் 14, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 399 (IPC Section 399 in Tamil) விளக்கம் கூட்டுக்கொள்ளை அடிப்பதற்கான ஆயத்தம் யார் புரிந்தாலும் 10 ஆண்டுகள் வரை கடுங்காவலுடன்…
- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 5 (IPC Section 5 in Tamil)

Posted by - அக்டோபர் 30, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 5 (IPC Section 5 in Tamil) விளக்கம் இச்சட்டத்தில் உள்ளது எதுவும், இந்திய அரசாங்கத்தின் பணியில் இருக்கும் அலுவலர்கள், தரைப்படை…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 282 (IPC Section 282 in Tamil)

Posted by - நவம்பர் 10, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 282 (IPC Section 282 in Tamil) விளக்கம் எவரேனும், யாரேனும் ஒரு நபரை, ஏதாவதொரு நீர்வழிக்கலத்தின் மூலம் தண்ணீரைக் கடக்க,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன