- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 228 (IPC Section 228 in Tamil)

372 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 228 (IPC Section 228 in Tamil)

விளக்கம்

எவரேனும், ஏதாவதொரு நீதிமுறைச் செயல் நடவடிக்கையின் எந்தஒரு நிலையிலும் யாரேனும் ஒரு பொதுப்பணியாளர் பணியாற்றும்போது, அத்தகைய பொதுப்பணியாளரை உள்நோக்கத்துடன் ஏதாவதொரு அவமதிப்பு செய்தால் அல்லது ஏதாவதொரு குறுக்கீடு விளைவித்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான சாதரணசிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 79 (IPC Section 79 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 79 (IPC Section 79 in Tamil) ஐபிசி பிரிவு 79 – சட்டத்தின் கீழ் உரிமைப்பெற்று கடமையாற்றுவோர் நல்லெண்ணத்துடன் தவறுதலாக…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 236 (IPC Section 236 in Tamil)

Posted by - நவம்பர் 9, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 236 (IPC Section 236 in Tamil) விளக்கம் எவரேனும், இந்தியாவில் இருக்கும்போது இந்தியாவிற்கு வெளியே நாணயம் போலியாகத் தயாரிக்கப்படுவதை தூண்டினால்,…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 308 (IPC Section 308 in Tamil)

Posted by - நவம்பர் 12, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 308 (IPC Section 308 in Tamil) விளக்கம் ஒருவன் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு காரியத்தைப் புரிகிறான். ஒருவருக்கு மரணத்தை…

உங்கள் கருத்தை இடுக...