- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 229 (IPC Section 229 in Tamil)

638 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 229 (IPC Section 229 in Tamil)

விளக்கம்

எவரேனும் ஆள்மாறாட்டம் மூலமாக அல்லது வேறு வகையாக ஏதாவதொரு நேர்வில், ஒரு நீதிசான்றாளராக அல்லது மதிப்பீட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட, பட்டியலில் சேர்க்கப்பட்ட அல்லது பதவிப் பிரமாணம் செய்யப்பட்ட தமக்கு சட்டப்படி உரிமை இல்லை என தெரிந்தும் தேர்ந்தெடுக்கப்பட அல்லது பதவிப்பிரமாணம் செய்விக்கப்பட்ட அத்தகைய உள்நோக்கத்தில் செய்யப்பட செய்தால், அல்லது சட்டத்திற்கு மாறாக அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது அல்லது பதவிப் பிரமாணம் செய்யப்பட்டிருப்பது தமக்குத் தெரிந்தே அதை அனுமதித்து, அத்தகைய நீதிச்சான்றாயத்தில் அல்லது அத்தகைய மதிப்பீட்டாளராக தன்னிச்சையாகப் பணியாற்றினால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான ஏதாவதொருவகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 282 (IPC Section 282 in Tamil)

Posted by - நவம்பர் 10, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 282 (IPC Section 282 in Tamil) விளக்கம் எவரேனும், யாரேனும் ஒரு நபரை, ஏதாவதொரு நீர்வழிக்கலத்தின் மூலம் தண்ணீரைக் கடக்க,…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 255 (IPC Section 255 in Tamil)

Posted by - அக்டோபர் 29, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 255 (IPC Section 255 in Tamil) விளக்கம் எவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரையை போலியாகத்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன