- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 236 (IPC Section 236 in Tamil)

295 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 236 (IPC Section 236 in Tamil)

விளக்கம்

எவரேனும், இந்தியாவில் இருக்கும்போது இந்தியாவிற்கு வெளியே நாணயம் போலியாகத் தயாரிக்கப்படுவதை தூண்டினால், அத்தகைய நாணயத்தை இந்தியாவிற்குள் போலியாகத் தயாரிக்க அவர் தூண்டியதாகவே கருதப்பட்டு, அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 66 (IPC Section 66 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 66 (IPC Section 66 in Tamil) விளக்கம் ஒரு அபராதத்தை செலுத்தத் தவறியதற்காக, குற்றம் புரிந்தவருக்கு நீதிமன்றம் எந்த சிறைத்தண்டனையை…
- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 71 (IPC Section 71 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 71 (IPC Section 71 in Tamil) விளக்கம் ஒரு குற்றமாகிற ஏதாவதொன்று பகுதிகளால் செய்யப்படும், அப்பகுதிகளின் ஏதாவதொன்று அதுவே ஒரு…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 40 (IPC Section 40 in Tamil)

Posted by - அக்டோபர் 31, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 40 (IPC Section 40 in Tamil) விளக்கம் இச்சட்டப்பிரிவின் துணைப்பிரிவுகள் 2 மற்றும் 3 களில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாயங்கள் மற்றும்…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 305 (IPC Section 305 in Tamil)

Posted by - நவம்பர் 11, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 305 (IPC Section 305 in Tamil) விளக்கம் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர் அல்லது சித்த சுவாதீனம் இல்லாதவர் அல்லது புத்திக்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன