- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 237 (IPC Section 237 in Tamil)

327 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 237 (IPC Section 237 in Tamil)

விளக்கம்

எவரேனும், ஏதாவதொரு போலியான நாணயத்தை, அது போலியானது என தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது, இந்தியாவிற்குள் இறக்குமதி செய்தால் அல்லது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 94 (IPC Section 94 in Tamil)

Posted by - நவம்பர் 2, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 94 (IPC Section 94 in Tamil) விளக்கம் கொலை மற்றும் மரணத்தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய நாட்டிற்கெதிரான குற்றங்களை தவிர எக்குற்றம் அச்சுறுத்தல்களால்…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294A (IPC Section 294A in Tamil)

Posted by - நவம்பர் 11, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294A (IPC Section 294A in Tamil) விளக்கம் எவரேனும், ஒரு மாநில அரசாங்கத்தின் குலுக்குச் சீட்டு அல்லது மாநில அரசாங்கத்தால்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன