- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 274 (IPC Section 274 in Tamil)

539 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 274 (IPC Section 274 in Tamil)

விளக்கம்

எவரேனும், ஏதாவதொரு மருந்து அல்லது மருத்துவத் தயாரிப்பில் அதன் வீரியத்தைக் குறைக்கும் அத்தகைய ஒரு முறையில், அல்லது அத்தகைய மருந்து அல்லது மருத்துவ தயாரிப்பின் செயல்பாட்டு முறையை மாற்றி, அதை கெடுதி விளைவிக்குமாறு உள்நோக்கத்துடன் செய்து அது விற்கப்பட அல்லது பயன்படுத்தப்பட, அல்லது அத்தகைய கலப்படம் செய்யப்படாததுபோல், அதனை ஏதாவதொரு மருந்து நோக்கத்திற்காக அநேகமாக விற்பனை செய்யப்பட அல்லது பயன்படுத்தலாமென்று தெரிந்தே, கலப்படம் செய்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 92 (IPC Section 92 in Tamil)

Posted by - நவம்பர் 2, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 92 (IPC Section 92 in Tamil) விளக்கம் ஒரு நபர் சம்மதத்தைத் தெரிவிக்க முடியாத அத்தகைய சூழ்நிலைகளில் இருந்தால் அல்லது…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 411 (IPC Section 411 in Tamil)

Posted by - நவம்பர் 14, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 411 (IPC Section 411 in Tamil) விளக்கம் ஒருவர் அத்தகைய கள்ளப் பொருளை கள்ளப்பொருள் என்று தெரிந்த பின்னும் நேர்மையின்றிப்…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 (IPC Section 109 in Tamil)

Posted by - நவம்பர் 3, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 (IPC Section 109 in Tamil) விளக்கம் ஏதாவதொரு குற்றத்தைத் தூண்டிவிடும் எவரேனும், அந்த தூண்டிவிடுதலின் விளைவால் தூண்டப்பட்ட செயல்…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 in Tamil)

Posted by - நவம்பர் 13, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 in Tamil) விளக்கம் ஒரு பொதுஊழியர், சட்டப்படி தனக்குள்ள கடமையை செய்யவரும்போது அப்படி கடமையாற்றவிடாமல் அவரை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன