இந்திய தண்டனை சட்டம் பிரிவு 290 (IPC Section 290 in Tamil)
விளக்கம்
எவரேனும், இத்தண்டனைச் சட்டத்தால் தண்டிக்கப்பட முடியாத ஏதாவதொரு பிற வழக்கில், ஒரு பொதுத் தொல்லையைப் புரிந்தால், ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க