- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 291 (IPC Section 291 in Tamil)

2316 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 291 (IPC Section 291 in Tamil)

விளக்கம்

எவரேனும், ஒரு பொதுத் தொல்லையை மீண்டும் புரியக்கூடாது அல்லது தொடரக்கூடாது என சட்டப்படியான அதிகார அமைப்பின்படி உறுத்துக் கட்டளையிட அதிகாரம் படைத்த யாரேனும் ஒரு பொதுப்பணியாளரால் அத்தகைய கட்டளையிடப்படும், அத்தகைய பொதுத் தொல்லையை மீண்டும் அல்லது தொடர்ந்து புரிந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171F (IPC Section 171F in Tamil)

Posted by - நவம்பர் 6, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171F (IPC Section 171F in Tamil) விளக்கம் எவரேனும் ஒரு தேர்தலில் தகாத செல்வாக்கு செலுத்துதல் அல்லது ஆள்மாறாட்டக் குற்றத்தைப்…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 181 (IPC Section 181 in Tamil)

Posted by - நவம்பர் 7, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 181 (IPC Section 181 in Tamil) விளக்கம் எவரேனும் ஒரு சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிமொழியின்பால் சட்டப்படி கட்டுப்பட்டு, ஏதாவதொரு…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306 (IPC Section 306 in Tamil)

Posted by - நவம்பர் 12, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306 (IPC Section 306 in Tamil) விளக்கம் யாராவது தற்கொலை செய்து கொண்டால் அப்படித் தற்கொலை செய்து கொல்வதற்கு உடந்தையாக…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 123 (IPC Section 123 in Tamil)

Posted by - நவம்பர் 3, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 123 (IPC Section 123 in Tamil) விளக்கம் எவரேனும், ஏதாவதொரு ஒரு செயலினால் அல்லது ஏதாவதொரு சட்டவிரோதமான செய்வனச் செய்யாமையால்,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன