- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 3 (IPC Section 3 in Tamil)

265 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 3 (IPC Section 3 in Tamil)

விளக்கம்

இந்தியாவில் இயற்றப்பட்ட எந்த சட்டத்தின் கீழாவது இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற ஒரு குற்றத்துக்காக ஒருவரை குற்றம் சாட்டி விசாரிக்க வேண்டுமென்றால், அவரையும் இந்த சட்டத் தொகுப்பின்படியேதான் விசாரணை நடத்த வேண்டும். குற்றம் இந்தியாவுக்கு வெளியே செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவுக்குள் செய்யப்பட்டிருந்தால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அப்படியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 71 (IPC Section 71 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 71 (IPC Section 71 in Tamil) விளக்கம் ஒரு குற்றமாகிற ஏதாவதொன்று பகுதிகளால் செய்யப்படும், அப்பகுதிகளின் ஏதாவதொன்று அதுவே ஒரு…
- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 227 (IPC Section 227 in Tamil)

Posted by - நவம்பர் 9, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 227 (IPC Section 227 in Tamil) விளக்கம் ஏதாவதொரு நிபந்தனைக்குட்பட்ட தண்டனைக் கழிப்பை ஏற்றுக்கொண்ட எவரேனும் எந்த நிபந்தனையின்பேரில் அத்தகைய…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 127 (IPC Section 127 in Tamil)

Posted by - நவம்பர் 4, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 127 (IPC Section 127 in Tamil) விளக்கம் எவரேனும் சட்டப் பிரிவுகள் 125 மற்றும் 126 களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களில்…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 (IPC Section 109 in Tamil)

Posted by - நவம்பர் 3, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 (IPC Section 109 in Tamil) விளக்கம் ஏதாவதொரு குற்றத்தைத் தூண்டிவிடும் எவரேனும், அந்த தூண்டிவிடுதலின் விளைவால் தூண்டப்பட்ட செயல்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன