- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 (IPC Section 304 in Tamil)

3413 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 (IPC Section 304 in Tamil)

விளக்கம்

கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்தவனுக்கு, அவன் அந்த குற்றத்தை, மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தன்னுடைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவுடன் அந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தால், ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக் காவலைத் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும்.
மரணம் உண்டாக வேண்டும் என்ற கருத்து இல்லாமல் அல்லது மரணத்தை விளைவிக்கத் தக்க உடல் காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தின்றி அவன் செய்த காரியத்தால் மரணம் விளைந்திருந்தால் அவனுக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124 (IPC Section 124 in Tamil)

Posted by - நவம்பர் 3, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124 (IPC Section 124 in Tamil) விளக்கம் எவரேனும் இந்திய குடியரசுத்தலைவர், அல்லது ஏதாவதொரு மாநிலத்தின் ஆளுநரின் சட்டபூர்வ அதிகாரங்களில்…
- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 273 (IPC Section 273 in Tamil)

Posted by - நவம்பர் 10, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 273 (IPC Section 273 in Tamil) விளக்கம் எவரேனும் கேடு விளைவிக்கக்கூடிய நிலையில் ஆக்கப்பட்ட அல்லது அவ்வாறான கெட்டுப்போன ஏதாவதொரு…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 in Tamil)

Posted by - நவம்பர் 13, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 in Tamil) விளக்கம் ஒரு பொதுஊழியர், சட்டப்படி தனக்குள்ள கடமையை செய்யவரும்போது அப்படி கடமையாற்றவிடாமல் அவரை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன