- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 305 (IPC Section 305 in Tamil)

2321 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 305 (IPC Section 305 in Tamil)

விளக்கம்

பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர் அல்லது சித்த சுவாதீனம் இல்லாதவர் அல்லது புத்திக் கோளாறு உள்ள மயக்க நிலையில் இருப்பவர் அல்லது பிறவி முட்டாள்; அல்லது குடிபோதையில் உள்ளவர் ஆகியவர்களின் யாராவது தற்கொலை செய்து கொல்வதற்கு ஒருவர் உடந்தையாக இருப்பது குற்றமாகும். இந்தக் குற்றத்துக்காக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 280 (IPC Section 280 in Tamil)

Posted by - நவம்பர் 10, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 280 (IPC Section 280 in Tamil) விளக்கம் எவரேனும்.மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கப்படலாம், அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 411 (IPC Section 411 in Tamil)

Posted by - நவம்பர் 14, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 411 (IPC Section 411 in Tamil) விளக்கம் ஒருவர் அத்தகைய கள்ளப் பொருளை கள்ளப்பொருள் என்று தெரிந்த பின்னும் நேர்மையின்றிப்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன