- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306 (IPC Section 306 in Tamil)

8159 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306 (IPC Section 306 in Tamil)

விளக்கம்

யாராவது தற்கொலை செய்து கொண்டால் அப்படித் தற்கொலை செய்து கொல்வதற்கு உடந்தையாக இருந்தவருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறைக்காவலைத் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன