இந்திய தண்டனை சட்டம் பிரிவு 332 (IPC Section 332 in Tamil)
விளக்கம்
ஒரு பொதுஊழியரைத் தம் கடமையைச் செய்யாமல் தடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது சட்ட பூர்வமாக அவர் செய்யவிருக்கும் பணியைத் தடுப்பதற்காக அல்லது சட்டப்பூர்வமாகக் கடமை ஆற்றும் நிலையிலுள்ள ஒரு பொதுஊழியர் என்கிற முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது அவரைத் தன்னிச்சையாகத் தாக்கிக் காயப்படுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க