- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 338 (IPC Section 338 in Tamil)

2223 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 338 (IPC Section 338 in Tamil)

விளக்கம்

மனித உயிருக்கு அபாயத்தை உண்டாகும் விதத்தில் அல்லது பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் அல்லது கவனக்குறைவாக செய்யப்படும், எந்தச் செயலினாலாவது, யாருக்காவது கொடுங்காயம் ஏற்பட்டால், அந்தச் செயலைப்புரிந்த நபருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147 (IPC Section 147 in Tamil)

Posted by - நவம்பர் 4, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147 (IPC Section 147 in Tamil) விளக்கம் கலகம் செய்யும் சட்ட விரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட…

உங்கள் கருத்தை இடுக...