- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 in Tamil)

3722 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 in Tamil)

விளக்கம்

ஒரு பொதுஊழியர், சட்டப்படி தனக்குள்ள கடமையை செய்யவரும்போது அப்படி கடமையாற்றவிடாமல் அவரை தாக்க வேண்டும் அல்லது தாமதப்படுத்த வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது அப்படி கடமையாற்றுவதன் விளைவாகவோ அல்லது அப்படி கடமையாற்ற முயலும்போதோ அவரிடத்தில் வன்முறை தாக்குதல் அல்லது தாக்க முனைதல் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 225 (IPC Section 225 in Tamil)

Posted by - நவம்பர் 8, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 225 (IPC Section 225 in Tamil) விளக்கம் எவரேனும், யாரேனும் பிற நபர், ஒரு குற்றத்திற்காக சட்டபூர்வமாகக் கைது செய்யப்படுவதற்கு…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 489A (IPC Section 489A in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 489A (IPC Section 489A in Tamil) விளக்கம் ரூபாய்நோட்டுகளை அல்லது வாங்கிநோட்டுகளைப் போலியாகத் தயாரித்தாலும் அல்லது அவற்றைப் போலியாக்குவதற்கான வேலையில்…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 290 (IPC Section 290 in Tamil)

Posted by - நவம்பர் 11, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 290 (IPC Section 290 in Tamil) விளக்கம் எவரேனும், இத்தண்டனைச் சட்டத்தால் தண்டிக்கப்பட முடியாத ஏதாவதொரு பிற வழக்கில், ஒரு…

உங்கள் கருத்தை இடுக...