- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354 (IPC Section 354 in Tamil)

6516 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354 (IPC Section 354 in Tamil)

விளக்கம்

ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவது, தாக்க முனைவதும் குற்றமாகவும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 246 (IPC Section 246 in Tamil)

Posted by - நவம்பர் 10, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 246 (IPC Section 246 in Tamil) விளக்கம் எவரேனும், ஏதாவதொரு நாணயத்தின் மீது, அந்நாணயத்தின் எடையைக் குறைக்கும் அல்லது அதன்…
- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 118 (IPC Section 118 in Tamil)

Posted by - நவம்பர் 3, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 118 (IPC Section 118 in Tamil) விளக்கம் எவரேனும், மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைப் புரிய…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 245 (IPC Section 245 in Tamil)

Posted by - நவம்பர் 10, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 245 (IPC Section 245 in Tamil) விளக்கம் எவரேனும் இந்தியாவில் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட ஏதாவதொரு நாணயத் தொழிற்சாலையிலிருந்து, சட்டப்படியான அதிகாரமின்றி,…

உங்கள் கருத்தை இடுக...