இந்திய தண்டனை சட்டம் பிரிவு 363 (IPC Section 363 in Tamil)
விளக்கம்
ஒரு நபரை இந்தியாவிற்கு வெளியே கவர்ந்து சென்றாலும், இந்தியாவிற்கு உள்ளே சட்டபூர்வமான பாதுகாவலரிடமிருந்து கவர்ந்து சென்றாலும் 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க