இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376B (IPC Section 376B in Tamil)
விளக்கம்
சமூக பழக்க வழக்கங்களின்படி, அல்லது ஒரு நீதிமன்றத்தின் ஆணைப்படி தன்னிடமிருந்து பிரிந்து வாழும் மனைவியுடன், அப்படி அவள் பிரிந்து வாழும் நிலையில் அவளுடைய சம்மதமின்றி உடலுறவு கொள்வது குற்றமாகும். அந்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலும் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க