இந்திய தண்டனை சட்டம் பிரிவு 394 (IPC Section 394 in Tamil)
விளக்கம்
கொள்ளையடிக்கும்போது அல்லது கொள்ளையடிக்க முயற்சி செய்யும் போது கொள்ளையடித்த நபர் அல்லது அவருடன் அந்த கொள்ளையில் ஒத்துழைத்த வேறு யாராவது தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்தினால் அந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் அத்துடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க