இந்திய தண்டனை சட்டம் பிரிவு 396 (IPC Section 396 in Tamil)
விளக்கம்
கூட்டுக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபர்களில் யாராவது, அப்படிக் கூட்டுக் கொள்ளையடிக்கும்போது யாரையாவது கொலை செய்துவிட்டால் கூட்டுக்கொல்லையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க