- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 4 (IPC Section 4 in Tamil)

574 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 4 (IPC Section 4 in Tamil)

விளக்கம்

(i) இந்தியாவுக்கு உள்ளும், புறமும் உள்ள இந்திய குடிமக்கள் செய்யும் குற்றங்களுக்கும்.
(ii) இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் அல்லது விமானத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கும், இந்த சட்டத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளவை பொருத்தமாக இருக்கும்.
விளக்கம்:
இந்தியாவில் தண்டனை பெறத்தக்க குற்றத்தை இந்தியாவுக்கு வெளியே செய்தாலும் குற்றமாகும்.
உதாரணம்:
இந்திய குடிமகனாக கோபால், உகந்தா நாட்டில் ஒரு கொலையைச் செய்கிறான். இந்தியாவில் எங்கே இருந்தாலும் அங்கேயே அந்த கொலை குற்றத்துக்கான அவனை விசாரித்து தண்டிக்கலாம்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 71 (IPC Section 71 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 71 (IPC Section 71 in Tamil) விளக்கம் ஒரு குற்றமாகிற ஏதாவதொன்று பகுதிகளால் செய்யப்படும், அப்பகுதிகளின் ஏதாவதொன்று அதுவே ஒரு…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 338 (IPC Section 338 in Tamil)

Posted by - நவம்பர் 12, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 338 (IPC Section 338 in Tamil) விளக்கம் மனித உயிருக்கு அபாயத்தை உண்டாகும் விதத்தில் அல்லது பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன