- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 40 (IPC Section 40 in Tamil)

1018 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 40 (IPC Section 40 in Tamil)

விளக்கம்

இச்சட்டப்பிரிவின் துணைப்பிரிவுகள் 2 மற்றும் 3 களில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாயங்கள் மற்றும் சட்டப்பிரிவுகளைத் தவிர்த்து “குற்றம்” என்ற வார்த்தையானது, இச்சட்டத்தினால் தண்டிக்கப்பட செய்யப்பட்ட ஒரு செயலைக் குறிக்கிறது.
அத்தியாயம் IV. அத்தியாயம் V-Aகளில் மற்றும் பின்வரும் சட்டப்பிரிவுகளில் அதாவது சட்டப்பிரிவுகள் (64, 65, 66, 67, 71, 109, 11, 0 112, 114, 115, 116, 117, 118, 119, 120, 187, 194, 195, 203, 211, 213, 214, 221, 222, 223, 224, 225, 327, 328, 329, 33, 0 331, 347, 348, 388, 389 மற்றும் 445 ஆகியனவற்றில் ‘குற்றம்’ என்ற வார்த்தையானது இச்சட்டத்தின் கீழ், அல்லது இதன் பின்னர் பொருள் வரையறை செய்யப்பட்டட ஏதாவதொரு சிறப்பு அல்லது பிராந்திய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய ஒரு செயலைக் குறிக்கிறது.
மற்றும் சட்டப்பிரிவுகள் 141, 176, 177, 201, 202, 212, 216, மற்றும் 441களில் ‘குற்றம் என்ற வார்த்தையானது சிறப்பு அல்லது பிராந்திய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய செயல். அத்தகைய சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு கால அளவிலான சிறைத்தண்டனையுடன் அபராதத்துடன் அல்லது அவ்வாறு இல்லாமல் தண்டிக்கப்படக் கூடியதாக இருக்கும்போது அதே பொருளைக் கொண்டிருக்கும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 213 (IPC Section 213 in Tamil)

Posted by - நவம்பர் 8, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 213 (IPC Section 213 in Tamil) விளக்கம் எவரேனும், அவர் ஒரு குற்றத்தை மறைப்பதற்காக அல்லது ஏதாவதொரு குற்றத்திற்கான சட்டப்பூர்வ…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 123 (IPC Section 123 in Tamil)

Posted by - நவம்பர் 3, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 123 (IPC Section 123 in Tamil) விளக்கம் எவரேனும், ஏதாவதொரு ஒரு செயலினால் அல்லது ஏதாவதொரு சட்டவிரோதமான செய்வனச் செய்யாமையால்,…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 55 (IPC Section 55 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 55 (IPC Section 55 in Tamil) விளக்கம் ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு நேர்விலும் உரிய அரசாங்கம் குற்றம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன