- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 402 (IPC Section 402 in Tamil)

2057 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 402 (IPC Section 402 in Tamil)

விளக்கம்

இந்தச் சட்டம் அமலாக்கப்பட்ட பிறகு கூட்டுக் கொள்ளையடிப்பதற்கென 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடி இருக்கும் கூட்டத்தில் ஒருவராக இருப்பவருக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124 (IPC Section 124 in Tamil)

Posted by - நவம்பர் 3, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124 (IPC Section 124 in Tamil) விளக்கம் எவரேனும் இந்திய குடியரசுத்தலைவர், அல்லது ஏதாவதொரு மாநிலத்தின் ஆளுநரின் சட்டபூர்வ அதிகாரங்களில்…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 281 (IPC Section 281 in Tamil)

Posted by - நவம்பர் 10, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 281 (IPC Section 281 in Tamil) விளக்கம் எவரேனும், ஏதாவதொரு பொய்யான ஒளிப் பாய்ச்சல், அடையாளக்குறி அல்லது மிதவையை பார்வையில்…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 73 (IPC Section 73 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 73 (IPC Section 73 in Tamil) விளக்கம் எந்தஒரு குற்றத்திற்காக இச்சட்டத்தின் கீழ் யாரேனும் ஒரு நபர் தண்டிக்கப்படுகிறாரோ அக்குற்றத்திற்;காக…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன