இந்திய தண்டனை சட்டம் பிரிவு 406 (IPC Section 406 in Tamil)
விளக்கம்
நம்பிக்கை மோசம் செய்த குற்றத்தை யார் புரிந்தாலும், அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க