இந்திய தண்டனை சட்டம் பிரிவு 409 (IPC Section 409 in Tamil)
விளக்கம்
ஒரு பொதுஊழியரிடம் அல்லது ஒரு வங்கி நிர்வாகி (பாங்கர்) யிடம் அல்லது வியாபாரி, தரகர் ஏஜென்ட் அல்லது அத்தகைய பனி புரிபவர் ஆகியவர்களிடம் ஒரு சொத்து ஒப்படைக்கப்படுகிறது. அல்லது ஒரு சொத்தின் ஆதிக்கம் அவர்களிடம் வரும்படி செய்யப்படுகிறது. அந்த நிலையில் அந்தச் சொத்தை அவர்கள் நம்பிக்கை மோசம் செய்தல் அந்தக் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க