இந்திய தண்டனை சட்டம் பிரிவு 410 (IPC Section 410 in Tamil)
விளக்கம்
திருட்டு அல்லது அச்சுறுதிப் பேரால் அல்லது கொள்ளை அல்லது குற்றக் கையாடல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் ஆகியவற்றைப் புரிவதன் மூலம் கிடைத்த சொத்து கல்லப்பொருள் (திருட்டுச் சொத்து) என்று சொல்லப்படுகிறது. அத்தகைய பொருள் இந்தியாவிற்குள்ளேயோ அல்லது இந்தியாவுக்கு வெளியேயோ எங்கே மாற்றப்பட்டிருந்தாலும் அது கள்ளப்பொருளாகும். ஆனால் அந்தப்பொருள் சட்டப்பூர்வமாக அதன் மீது உரிமை கொண்டதாக கூடியர் வசத்தில் வரும்போது அது கள்ளப்பொருள் ஆவதில்லை.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க