இந்திய தண்டனை சட்டம் பிரிவு 411 (IPC Section 411 in Tamil)
விளக்கம்
ஒருவர் அத்தகைய கள்ளப் பொருளை கள்ளப்பொருள் என்று தெரிந்த பின்னும் நேர்மையின்றிப் பெறுவது தம்வசம் வைத்துக்கொண்டிருப்பதும் குற்றமாகும். அந்தக் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க