இந்திய தண்டனை சட்டம் பிரிவு 412 (IPC Section 412 in Tamil)
விளக்கம்
ஒரு பொருள், கூட்டுக் கொள்ளையின் மூலம் கிடைத்த கல்லப்பொருள் என்று தெரிந்திருந்தும் அந்த பொருளை அந்த கூட்டுக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து அல்லது அத்தகைய கூட்டுக்கொள்ளைக் கூட்டத்தைச் சார்ந்தவரிடமிருந்து நேர்மையின்றிப் பெறுவதும் அதை தன்வசத்தில் வைத்திருப்பதும் குற்றமாகும். இந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க