- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 429 (IPC Section 429 in Tamil)

2151 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 429 (IPC Section 429 in Tamil)

விளக்கம்

ஐம்பது ரூபாய் அல்லது அதற்கு மேலும் மதிப்புள்ள யானை, ஒட்டகம் குதிரை, கோவேறு கழுதை, எருமை, மாடு அல்லது பசு ஆகியவற்றைச் சொத்து அளிக்கும் குற்றத்தால் கொன்றாலும் விஷமிட்டு அழித்தாலும் முடமாக்கினாலும் அல்லது பயனற்றுப் போகும்படி செய்தாலும் அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 119 (IPC Section 119 in Tamil)

Posted by - நவம்பர் 3, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 119 (IPC Section 119 in Tamil) விளக்கம் ஒரு பொதுப் பணியாளராக இருக்கிற எவரேனும், அத்தகைய பொதுப்பணியாளர் என்ற முறையில்,…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 91 (IPC Section 91 in Tamil)

Posted by - நவம்பர் 2, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 91 (IPC Section 91 in Tamil) விளக்கம் சம்மதத்தைக் கொடுக்கிற நபருக்கு அல்லது எந்தநபர் சார்பாக சம்மதம் கொடுக்கப்பட்டதோ அந்நபருக்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன