- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 468 (IPC Section 468 in Tamil)

2876 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 468 (IPC Section 468 in Tamil)

விளக்கம்

பொய்யாக ஓர் ஆவணத்தைப் புனைவதன்மூலம் பிறரை வஞ்சிப்பதற்கு அதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துடன், அத்தகைய பொய்யாவணம் புனைவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடனும் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171F (IPC Section 171F in Tamil)

Posted by - நவம்பர் 6, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171F (IPC Section 171F in Tamil) விளக்கம் எவரேனும் ஒரு தேர்தலில் தகாத செல்வாக்கு செலுத்துதல் அல்லது ஆள்மாறாட்டக் குற்றத்தைப்…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 74 (IPC Section 74 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 74 (IPC Section 74 in Tamil) விளக்கம் தனிமைச் சிறை வைப்பிற்கான ஒரு தண்டனை விதிப்பை நிறைவேற்றுகையில், தனிமைச் சிறைவைப்பின்…

உங்கள் கருத்தை இடுக...