இந்திய தண்டனை சட்டம் பிரிவு 489B (IPC Section 489B in Tamil)
விளக்கம்
பொய்யாகப் புனையப்பட்ட அல்லது போலியாக்கப்பட்ட ரூபாய் நோட்டை அல்லது வாங்கினோட்டை அதன் தன்மையை உணர்ந்திருக்கும் யாரேனும் அதனை விற்பதும், வாங்குவது, பெறுவதும் அல்லது அவற்றைச் செலவாணி செய்வதும் அவற்றை நல்ல நோட்டுக்களைப் போல் பயன்படுத்துவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள்வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க