- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 5 (IPC Section 5 in Tamil)

275 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 5 (IPC Section 5 in Tamil)

விளக்கம்

இச்சட்டத்தில் உள்ளது எதுவும், இந்திய அரசாங்கத்தின் பணியில் இருக்கும் அலுவலர்கள், தரைப்படை வீரர்கள், கப்பற்படை வீரர்கள், அல்லது விமானப் படை வீரர்களின் கிளர்ச்சி மற்றும் விட்டோடுதலை தண்டிப்பதற்கான ஏதாவது ஒரு சட்டத்தின் ஷரத்துகளை அல்லது ஏதாவதொரு சிறப்பு அல்லது பிராந்திய சட்டத்தின் ஷரத்துகளை பாதிக்காது.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 70 (IPC Section 70 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 70 (IPC Section 70 in Tamil) விளக்கம் எந்தவொரு அபராதம் அல்லது அதனின் ஏதாவதொரு பகுதி செலுத்தப்படாமல் எஞ்சியுள்ளதோ அந்த…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன